10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
எனது வலைப்பதிவாக்கம்
நான் உருவாக்கிய வலைப்பதிவுகள் ====>>>> சுப்ரபாரதிமணியன்,ஆர்.கருமலையான்,உ.வாசுகி, தமுஎகசதிருப்பூர், தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
No comments:
Post a Comment