திருப்பூரில்
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி
திருப்பூர்,மே.13
எழுத்து தெரியாத குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்றுக்கொடுக்கவும் , எண்கள் தெரியாத குழந்தைகளுக்கு எண்களை கற்றுக்கொடுக்கவும், 'எண்ணும் எழுத்தும்' என்ற கோடைப் பயிற்சியை தமிழ்நாடு முழுவதும்யுரேகா இயக்கம் தொடங்கி வருகிறது.அதுபோல் இந்த இயக்கம் 'கனவு'அமைப்புடன் இணைந்து 'எண்ணும் எழுத்தும்' என்ற கோடைபயிற்சியைபெருமாநல்லூரில் தொடங்கி உள்ளது.இதை எழுத்தாளர் சுப்ரபாரதிமனியன்தொடங்கிவைத்தார்.இந்த தொடக்க விழாகூட்டத்தில் பெருமாநல்லூர் நூலகவாசகர் வட்ட தலைவர் சுப்பு,கவிஞர் சுந்தரக்கண்ணன்,தொலைபேசி பொறியாளர் சேகர்,நூலகர் ஜெயசித்ரா,யுரேகா பணியாளர் செல்வகுமார்உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
செய்தி: தினத்தந்தி
13/05/2008
No comments:
Post a Comment