<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Thursday, February 27, 2020

கவியரசன்


”கவியரசன் கண்ணதாசன்”

நற்குடியில்பிறந்தகவிமகன்
பொற்குவியில் புலர்ந்த குலமகன்
இப்புவியே புகழ்ந்தகலைமகன்
கம்பனை கற்றகவி யவன்
கற்பனைவளம் நிறைந்ததமிழ் அவன்
விற்பனை நோக்கமில்லா வாணிபன்
வான்புகழ் கொண்டவந்தான் வள்ளுவன்
அவன் குறள் படித்து தடம்பதித்த இளமகன்
இளமைதுள்ளும் கவிபடைத்த காவியன்
இனிமை பொங்கும்கவி படைக்கும் வாலிபன்
பட்டினத்தார் பாடம் கூட உன் பாட்டிலுண்டு
பட்டிதொட்டி பாடல்களும் உன் ஏட்டிலுண்டு
மாட்டுவண்டி புகாசாலையிலும் உன்
பாட்டுவண்டியைபரபரப்பாய் ஓட்டிச்சென்றாய் !
பாரதியின்பாட்டுக்களையும்படித்தநீ
அவன்பாட்டுத்தேரைசாரதியாய்ஓட்டிவந்தாய்
புத்திகெட்டமனிதன்கூடஉன்பாட்டுக்கேட்டால்
புதுசக்திபெற்றுவாழ்ந்திடுவான்பாட்டின்சங்கதிகேட்டு
பொருள்தந்தபாட்டுக்களைநீபடைத்ததாலே
பொருள்பலபெற்றுவாழதமிழ்அன்னைஅருள்தந்தாளே!
வாயிற்படிநிறைந்ததுதான்மனிதவாழ்க்கைப்படி
அதைப்படிக்கவாஇப்படிஎனவாஞ்ஜையோடுஅழைத்தாய்
வாழ்கையின்அர்தம்சொன்னஅர்தமுள்ளகவியும்
பண்பாட்டுபண்ணும்பலஆயிரம்படைத்துத்தந்தாய்
பற்றற்றவாழ்க்கையினைபற்றோடுபாடினாய்
முற்றும்துரந்தமுனிவன்போல்முடிவையும்பாடினாய்
வலிமையானகருத்தினைஎழிமையாகச்சொன்னாய்
எழிமையானகருத்தினைவலிமையாகச்சொன்னாய்
வலிகொண்டவாழ்வுதனைவெல்லவழிபலசொன்னாய்
அழகானக்கருத்தினைஆழமாக்கிச்சென்றாய்
படித்துபட்டமோபதவியோபெற்றதில்லை,…..நீ
வடித்தகவியால்”கவியரசு”எனும்பட்டம்பெற்றாய்
ஐம்பதிலும்ஆசைகொண்டாய்ஆசையுடன்பாசம்கொண்டாய்
பதினாலும்பெற்றுபெருவாழ்வுவழ்திட்டாய்.

வாழ்க்கையைஅனுபவித்துவாழ்ந்தாய்அந்த
அனுபவத்தைகவிதைகளாய்படிக்கத்தந்தாய்
எட்டாவதாய்பிறந்தாய்நீ….முத்தையாவாக
எட்டுக்குமேல்நீபடித்ததில்லையாயினும் ,நீ
எட்டியஉயரம்இதுவரைஎவரும்எட்டியதில்லை
அர்த்தமுள்ளமதத்திற்குமேலும்அர்த்தம்சொன்னாய்
வருத்தமுள்ளமனங்களுக்குபாடல்மருந்தேதந்தாய்
இன்பவாழ்விற்குஇயன்றவரைபாடல்விருந்தேதந்தாய்
மதம்பிடித்தமனிதனிடம்தாமதமேபிடிக்கும்என்றநீ
தாமதமாய்செல்லாமல்அவசரமாய்சென்றாயோ!
உன்பாட்டில்மயங்காதோர்இப்பாரில்இல்லை…நீயோ
பாட்டிலில்மயங்கியதால்பட்டென்றுசென்றாயோ!
வந்தவரெல்லாம்தங்கிவிட்டால்,வருவோர்க்குஇடமேதுஎன்று
வானோரைவாழ்த்தவழிவிட்டுச்சென்றாயோ!
யவன்அழைத்தாலும்குழந்தைபோல்செல்வாயாம்!
எமன்அழைத்ததுதெரியாமல்ஏமாந்துசென்றாயோ!
நீநின்றஇடமின்னும்காலியாகநிற்கின்றது
நீதந்தகவிஎல்லாம்ஆல்போல்தழைத்தேநிற்கின்றது
நீநிரந்தரம்ஆனவந்தான்என்நிலையுலும்
நீசொன்னதுபோல்உனக்குமரணமேஇல்லை ,ஆனாலும்
மீண்டும்ஒருமுறைகவிமகனாய்பிறக்கவேண்டும்
தமிழன்னைக்குதலைமகனாய்காலமெல்லாம்சிறக்கவேண்டும்
கவியரசனாய்மீண்டும்இந்தமண்ணைஆழவேண்டும்


----- சுந்தரக்கண்ணன் -----

No comments: